thanjavur விவசாயிகள் பெயரில் வங்கி கடன் மோசடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது வழக்கு நமது நிருபர் செப்டம்பர் 8, 2019 திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளின் பெயரில், வங்கிகளில் மோசடியாக கடன் பெற்ற விவகாரம்